எழில் கொஞ்சும் மலையகத்தில் பதுளை மாவட்டத்தில் ஹாலி எலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் எமது பாடசாலை தென்றலை சுவாசமாகவும், பச்சை பசேலென தலைநிமிர்ந்து நிற்கும் தாவரங்களை போர்வையாகவும் இன, மத பேதம் இன்றி ஆசான்களும் மாணவர்களினதும் கல்விப் பயணமான அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.