எமது பாடசாலைக்குரிய நிறமாக பச்சை நிறம் பயன்படுத்தப்படுகின்றது. இது பாடசாலை அடையாளப்படுத்தும்முகமாக பாடசாலையின் கொடி பாடசாலையின் சின்னம், மாணவர்களின் சீருடை போன்ற அனைத்திலுமே பச்சை நிறமே உபயோகிக்கப்படுகிறது.