பாடசாலை கீதம்
இறைவா உன் வேதம் பணிந்தோம்
இருள் நீக்கி இன்னல் தீர்ப்பாய் - என்றும்
இருள் நீக்கி இன்னல் தீர்ப்பாய்
(இறைவா)
இனிதே நம் வாழ்வூ மலர
இணைந்தே நாம் ஒன்று கூடி
இசைத்தோமே கீதம் தனையே
இன்றே நின் கருனை வேண்டி . . .
(இறைவா)
ஈழத்தின் மேன்மை ஓங்க
ஈன்றௌரின் பெருமை பேண . . .
ஈருலகம் நம்மை காக்க
ஈவாயே உந்தன் கருனை
(இறைவா)
உற்றாரும் உலகம் போற்ற
உயர்கலைகள் யாவூம் பயில
உளத் தூய்மை நாமும் அடைய
உயர்ந்தோனே உன்னைத் தொழுதோம்
(இறைவா)
இனிதே நம் வாழ்வூ
ஆசானின் சொல் நடந்து
அல் இர்ஷாத்தின் புகழ் பரந்து
நானிலமே போற்ற வாழ்ந்து
நல்லருளை நாடி நின்று . . .
(இறைவா)