ஆரம்ப பிரிவானது தரம் ஒன்று தொடக்கம் 5 வகையான வகுப்புகளை கொண்டு காணப்படுகின்றது. ஒவ்வொரு தரங்களுக்குமான கீழே தரப்பட்ட பாடங்களானது சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது. உயர்தரத்துக்கான சிறந்த அடித்தளத்தை இடும் வகையில் பாடங்களும் இணைபாடவிதான செயற்பாடுகளும் சிறப்பான முறையில் கற்பிக்கப்படுகின்றது.
1. முதல்நிலை (தரம் 1, தரம் 2)
| 1. தமிழ் |
| 2. சமயம் |
| 3. சுற்றாடல் சார் செயற்பாடுகள் |
| 4. வாய்மொழிஆங்கிலம் |
| 5. வாய்மொழி சிங்களம் |
2. இரண்டாம்நிலை (தரம் 3, தரம் 4)
| 1. தமிழ் |
| 2. சமயம் |
| 3. சுற்றாடல் சார் செயற்பாடுகள் |
| 4. ஆங்கிலம் |
| 5. சிங்களம் |
3. மூன்றாம்நிலை (தரம் 5)
| 1. தமிழ் |
| 2. சமயம் |
| 3. சுற்றாடல் சார் செயற்பாடுகள் |
| 4. ஆங்கிலம் |
| 5. சிங்களம் |