பாடசாலையின் நோக்கு
பண்பட்ட சமூகத்தை உருவாக்குதல்
பாடசாலையின் குறிக்கோள்
தேசிய அபிலாசைகளுக்கு அமைவாக தேசிய
அபிவிருத்தியில் பங்கு கொள்ளும் நல்ல குடிமகனுக்குரிய
குணாதிசயங்களுக்க பொருத்தம் பெற்ற ஆத்மீக நவீன
விஞ்ஞான அறிவோடு வேலையுலகிற்கான குடிமக்களை
உருவாக்குதல்.