சாதனைகள்/வெற்றிகள்
2012-2013 தேசிய உற்பத்தி திறன் விருது
2014- தேசிய உற்பத்தி திறன் விருது(3ம் இடம்)
2015- தேசிய உற்பத்தி திறன் (3ம் இடம்)
2018- தேசிய உற்பத்தி திறன் விருது(2ம் இடம்)
2016-ஜனாதிபதி சுற்றாடல் விருது
2015- சுவசர தகஷலாவ
Central Environmental Authority(1st Place)
தேசிய பசுமை சுற்றாடலுக்கான விருது( (National Green Award -2016))
டெங்கு அற்ற முன்மாதிரி பாடசாலைக்ககான விருது (2017 ல் 3ம் இடம், 2018ல் 1ம் இடம்)
2019 -சுற்றாடல் விருது(ஜனாதிபதி விருது)
அகில இலங்கை 10 பாடசாலை தெரிவில் உள்வாங்கள்
போட்டிகள்
தமிழ் தின போட்டி(முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி தேசிய மட்டம்) 2013 3ம் இடம் ,2016 3ம் இடம், 2017 3ம் இடம்
சமூக விஞ்ஞான போட்டி(தேசிய மட்டம் 2ம் இடம்)
சித்திரப்போட்டி 2015-(தேசிய மட்டம் 1ம் இடம்)