Deputy Principal Message
Al-IRASHAD M.V
எமது கல்விக்கூடத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் முழுமையான பயனை மாணவச்செல்வங்கள் பெற வழிகோலும்விதத்தில் எமது இணையத்தளம் அமைந்திட வாழ்த்துவதுடன் அருளாளனாகிய அந்த இறைவனிடம் இரு கையேந்தி வேண்டுகிறேன்
Mrs.M.k.Waseela Umma
Deputy Principal
Al-Irshad m.v